Hotline: +94-11-4348200 | info@jobsdirect.lk

Electrician Supervisor – மின் தொழிநுட்ப மேட்பார்வையாளர் 61 views

மின் தொழில்நுட்பவியலாளர்கள் உடனடியாகத் தேவை

சீதுவையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் பேக் உற்பத்தி தொழிற்சாலைக்கு 18-45 வயதிட் கிடைப்பட்ட அனுபவமுள்ள மின்தொழில்நுட்பவியலாளர்கள் கீழ்காணும் வெற்றிடங்களுக்கு உடனடியாக தேவை .

Electrician Supervisor – மின் தொழிநுட்ப மேட்பார்வையாளர்

குறைந்தது 2 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.இலக்ட்ரோனிக்ஸ் தொடர்பான அறிவு இருப்பின் மேலதிக தகமையாக கருதப்படும்.அத்துடன் வேலை முறையின் கீழ் பகல் /இரவு முறைப்படி கடமையாற்ற இயலுமை இருத்தல் வேண்டும்.
இயலுமையின் அடிப்படையில் கவர்ச்சிகரமான சம்பளம் ,வருகைக்கான இதர கொடுப்பனவு ரூபா 4000/= காலை பகல் மற்றும் இரவு உணவு இலவசம்.
வைத்திய வசதிகள் ,சாண்றிதழ் மூலப்பிரதிகளுடன் வார நாட்களில் காலை 8.00இலிருந்து மாலை 5.00வரை சமூகமளிக்கவும்.

வரையறுக்கப்பட்ட பிளாஸ்டிக் பேக் லங்கா(தனியார்) நிறுவனம்
இல .38,லியனகேமுள்ள,சீதுவ.
0114323400/0114323415
0768287218/0768287219
Email : chsminduk@plastipak.lk/nadeeshas@olastipak.lk

 

 

More Information

Apply for this job Apply via LinkedIn Apply via Facebook

Leave your thoughts

Share this job
Company Information
  • Total Jobs 3 Jobs
  • Location Afghanistan
  • Industry Manufacturing
Contact Us
https://jobsdirect.lk/wp-content/themes/noo-jobmonster/framework/functions/noo-captcha.php?code=125f8
JobsDirect is an online and Print Jobs Directory. we provide an integrated recruitment solution by leveraging technology and professional expertise for both Jobseekers and Employers.

# 43 Anula Road,                     Colombo 00600,                                 Sri Lanka                             info@Jobsdirect.lk